ஆசிரியர்களுக்கான இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

அரச பணியாளர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும் முறையில் ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கான இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அரச பணியாளர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும் முறையில் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படமாட்டாது. மாணவர்கள் தொடர்பில் பல விடயங்களை கருத்திற்கொண்டே, ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இடமாற்றம் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் தற்போது இடமாற்றம் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்படுகின்றமையினால் ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்கள் மற்றும் பாடசாலை … Continue reading ஆசிரியர்களுக்கான இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!